நம்பினால் நம்புங்கள்





மோனாலிசாவுக்கு புருவங்கள் கிடையாது.



நட்சத்திர மீனுக்கு மூளை கிடையாது.



வயது வந்த மனிதர்களின் கால்கள் தினம் கால் கப் வியர்வையை வெளி விடுகின்றன.



மனிதர்களின் கைரேகை போல, நாய்களுக்கு ‘மூக்கு ரேகை’ பயன்படுத்தப்படுகிறது.



துருவக்கரடிகளின் தோல் நிறம் கறுப்பு.



உலக உயிரின்ங்களில் 90 சதவிதம் இன்னும் கண்டறியப்படவில்லை.



பெரியவர்களை விட குழந்தைகள் 20 மடங்கு அதிகம் சிரிக்கின்றனர்.

Tags

buttons=(Accept !) days=(20)

Our website uses cookies to enhance your experience. Learn More
Accept !