சூரிய மின்உற்பத்தியில் மூன்று லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகும்: ஆய்வில் தகவல்
Study on solar predicted that Solar hardtops in solar industry will produce about three quarter million new jobs in the upcoming next 10 years for forming tools in power generation.
With the increasing demand for electricity, small enterprises and households to achieve an increase in the solar power generation facility in India said by "bridge to India" in its statement.
Solar electric panels on the roof and in the manufacturing of equipment related to setting up will have more jobs in future they added.
மின்சாரத் தேவை அதிகரித்து வரும் நிலையில், சிறிய தொழிற்கூடங்கள் மற்றும் வீடுகளில் சூரிய மின்உற்பதி வசதி ஏற்படுத்துவது அதிகரித்துள்ளதாக பிரிட்ஜ் டூ இந்தியா என்ற நிறுவனத்தின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மேற்கூரைகளில் சூரிய மின் உற்பத்தித் தகடுகள் அமைப்பது மற்றும் அது தொடர்பான கருவிகள் தயாரிப்பு ஆகியவற்றில் அதிக வேலைவாய்ப்பு உருவாகி வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
News obtained from: Puthiyathalaimuarai.tv