Required
Items:
·
Carrot
·
Milk
How
to do:
Grind the carrot and mix
with milk. Apply in the body and bath after 10 Minutes to get a shinny Skin.
தேவையான பொருள்கள்:
- கேரட்.
- பால்.
செய்முறை:
- கேரட்டை நன்றாக அரைத்து பாலில் கலந்து மேனியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்து வந்தால் மேனி பளபளப்பாகும்.